எத்தனை பேர் வந்தாலும் உனக்கு ஈடாகுமா? - டாப் கீர் போட்டு தூக்கிய சன்னி லியோன்
Wed, 31 Mar 2021

அமெரிக்காவில் ஆபாச பட நடிகையாக இருந்தவர் சன்னி லியோன். அதன்பின் அதிலிருந்து விலகி மும்பைக்கு வந்து செட்டில் ஆனார். அதன்பின் பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கினார். ஆனால், கிளுகிளுப்பான வேடங்களே அவரை தேடி வந்தது. இவருக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். கூகுளில் இவரின் பெயரைத்தான் அதிகம் பேர் தேடிப் பார்ப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது.
மாடல் துறை, சினிமா, வெளிநாடு சுற்றுலா என ஆர்வம் காட்டி வரும் சன்னிலியோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றார்.
இந்நிலையில், படு கவர்ச்சியான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.