Categories: Cinema News gallery latest news

ஐட்டம் பாடலுக்கு நீல பட ரேஞ்சுக்கு நடித்த சன்னி லியோன் – மேக்கிங் வீடியோ!

ஹாட்னஸ் குறைவில்லாமல் ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்ட சன்னி லியோன்!

நீல படத்தில் நடித்து உலகம் முழுக்க பேமஸ் ஆனவர் நடிகை சன்னி லியோன். இவர் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடித்து இந்திய மக்களுக்கு அறிமுகமானார். ஆனால், இவர் ஆபாச பட நடிகை என்பதால் இவருக்கு நிறைய எதிர்ப்புகள் எழுந்தது.

மேலும், இவரின் ஆபாச வலைதளத்தால் இவர் இந்தியாவில் இருக்கக்கூடாது என சர்ச்சைகள் வெடித்தது. அதையெல்லாம் எதிர்கொண்டு சமாளித்து அந்த தொழிலையே விட்டுவிட்டார். அதன் பிறகு பாலிவுட் சினிமாவில் ஐட்டம் டான்சராக அவர் ஆடிய பேபி டால் பாடல் அவரை உலகம் முழுக்க பேமஸ் ஆக்கியது.

sunny .jpg dp

இதையும் படியுங்கள்: வலிமையை வட்டமிடும் ott தளங்கள்… ஒப்புக்கொண்டாரா போனி கபூர் ?

தன்னுடன் நடித்த டேனியல் வெப்பர் என்பவரையே திருமணம் செய்துக்கொண்டு ஒரு மகளை தத்தெடுத்தார். பின்னர் இரண்டு இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றார். இந்நிலையில் ஐட்டம் பாடல் காட்சிக்கு கிளாமராக நடனமாடிய வீடியோ ஒன்று இன்ஸ்டாவில் வெளியிட்டு ஆபாச நடிகை ரேஞ்சுக்கு நடனமாடி கிறுகிறுக்க வைத்துள்ளார்.

வீடியோ லிங்க்:  https://www.instagram.com/p/CYTrM8IIeft/

பிரஜன்
Published by
பிரஜன்