×

கேரளா சேச்சியெல்லாம் பிஸோத்து... ஜாக்கெட்டோடு முரட்டு போஸ் கொடுத்த சன்னி லியோன்!
 

கேரளாவில் சூடான கவர்ச்சி காட்டி சுடச்சுட போஸ் கொடுத்த சன்னி லியோனி..!
 
 

பார்ன் நாயகியாக இளசுகளை கவர்ந்த சன்னி லியோன் தற்போது பாலிவுட்டில் கவர்ச்சி கன்னியாக இருக்கிறார். முதன் முதலில், அப்படி ஒரு தளத்தில் இருந்து நடிகையாக வந்தவர் சன்னி மட்டும் தான். தன்னுடன் சக நடிகராக இருந்த டேனியல் வெபரை திருமணம் செய்து கொண்டார். ஒரு மகளை தத்தெடுத்து வளர்த்து வரும் இவர்களுக்கு, இரட்டை ஆண்மகன்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

இப்படி நிஜ வாழ்வில் ஜாலியாக இருக்கும் சன்னியின் திரைப்பயணமும் எங்கும் சோர்வுறவில்லை. தொடர்ந்து, பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது. இதில் லேட்டஸ்ட்டாக சன்னி எடுத்த போட்டோஷூட் புகைப்படம் இணையத்தில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. கேரளாவுக்கு கணவர் மற்றும் குடும்பத்துடன் வெகேஷன் சென்று அங்கு அந்த பாரம்பரிய உடைகளை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். அம்மணி தற்போது படகில் அமர்ந்து முழு கேரளா சேச்சியாக மாறியிருக்கும் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

From around the web

Trending Videos

Tamilnadu News