அங்கங்க கிழிசுக்கிட்டு நறுக்குன்னு போஸ் கொடுத்த சன்னி லியோன்!

பார்ன் நாயகியாக இளசுகளை கவர்ந்த சன்னி லியோன் தற்போது பாலிவுட்டில் கவர்ச்சி கன்னியாக இருக்கிறார். முதன் முதலில், அப்படி ஒரு தளத்தில் இருந்து நடிகையாக வந்தவர் சன்னி மட்டும் தான். தன்னுடன் சக நடிகராக இருந்த டேனியல் வெபரை திருமணம் செய்து கொண்டார். ஒரு மகளை தத்தெடுத்து வளர்த்து வரும் இவர்களுக்கு, இரட்டை ஆண்மகன்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி நிஜ வாழ்வில் ஜாலியாக இருக்கும் சன்னியின் திரைப்பயணமும் எங்கும் சோர்வுறவில்லை. தொடர்ந்து, பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது. இதற்கிடையில் சமூகவலைத்தளங்களில் எதையேனும் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்துவார்.
இந்நிலையில் தற்போது தலையில் பாம்பு போன்று கிரீடம் தலையில் வைத்துக்கொண்டு பாம்பு ஆட்டம் ஆடிய புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் உடுத்தியிருக்கும் உடை தான் ஹைலைட். அங்கங்க ஓப்பன் வைத்த பேண்டில் கவர்ச்சியை தூக்கலாக காட்டி போஸ் கொடுத்துள்ளார்.