Categories: Cinema News gallery latest news

பார்த்தாவே பக்காவா பீலிங்ஸ் ஏறுது… கியூட்னஸ் அள்ளும் சன்னி லியோன்!

கியூட் போஸ் கொடுத்து கவர்ந்திழுக்கும் சாக்ஷி அகர்வால்!

ஆபாச நடிகையாக பிரபலமான நடிகை சன்னிலியோன் பாலிவுட் திரையுலகில் நட்சத்திர நடிகையாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். இவர் பாலிவுட் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு முகம் அறியப்பட்டார். டீன் வயதிலேயே நீலப்பட நடிகையாக மாறிய சன்னி லியோன் ஆரம்பத்தில் இந்திய கலாச்சாரத்தை சீரழிப்பதாக கூறி அவர் பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

sunny leone

அப்போது இந்த சமூகத்தில் நான் நல்ல பெண்மணியாக உங்கள் முன் வந்து நிற்பேன் என கூறி சவால் விட்டு சென்றார். அவர் கூறியது போலவே 2012ல் பூஜா பட் இயக்கிய ஜிஸ்ம் 2 என்ற திரைப்படத்தில் நடித்து முதன்முதலாக பாலிவுட்டில் அறிமுகமானார்.

sunny

இதையும் படியுங்கள்: வாழ்க்கையில் மிகக் கொடுமை இதுதான்!…செல்வராகவன் எத சொல்லிருக்காரு பாருங்க!

sunny leone2

பின்னர் கவர்ச்சி நடனம், கொழுக் மொழுக் அழகு என பாலிவுட் ரசிகர்களை வசீகரித்தார். ஆபாச நடிகை என்பதை மிக குறுகிய காலத்திலே வாய்ப்புகள் கிடைத்து பிரபலமானார். இந்நிலையில் தற்போது அழகிய ஸ்கர்ட் டாப் அணிந்து கியூட்டாக போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

பிரஜன்
Published by
பிரஜன்