">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
இந்த ட்ரஸ்ல எதுவுமே தோணல… சன்னி கொடுத்த Pose’ல் உருகிய ரசிகர்கள்!
ஸ்டைலிஷ் உடையில் செம மாடர்ன் போஸ் உடுத்த நடிகை சன்னி லியோன்!
�
பார்ன் நாயகியாக இளசுகளை கவர்ந்த சன்னி லியோன் தற்போது பாலிவுட்டில் கவர்ச்சி கன்னியாக இருக்கிறார். முதன் முதலில், அப்படி ஒரு தளத்தில் இருந்து நடிகையாக வந்தவர் சன்னி மட்டும் தான்.
இவர் தன்னுடன் ஆபாச படங்களில் சக நடிகராக இருந்த டேனியல் வெபரை திருமணம் செய்து கொண்டார். ஒரு மகளை தத்தெடுத்து வளர்த்து வரும் இவர்களுக்கு, இரட்டை ஆண் மகன்கள் என மொத்தம் 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் தற்போது செம மாடர்ன் உடை அணிந்து தொடை கவர்ச்சியை மட்டும் லைட்டா காட்டி டீசண்டான ஸ்டைலிஷ் போஸ் கொடுத்து லைக்ஸ் அள்ளியுள்ளார்.