Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

அந்தரத்தில் தொங்கி தவறி விழுந்த சன்னி லியோனி – வீடியோ

நடிகை சன்னி லியோனியின் Funny  வீடியோ இணையத்தில் வைரல்

4ccef1f1169c5e0f4b1587736718f5a2-2

ஆபாச நடிகையாக இருந்தாலும் உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை பெற்றவர் சன்னி லியோனி.  பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று சன்னியை இந்திய ரசிகர்கள் நடிகையாக ஏற்றுக்கொண்டனர். இதற்கிடையில் கடந்த 2011-ம் ஆண்டு டேனியல் வெபர் என்பவரை திருமணம் செய்து கொண்ட சன்னி லியோனி நிஷா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து அனைவரது மனதையும் ஈர்த்துவிட்டார்.

அத்துடன் இவருக்கு ஆசேர் சிங், நோவா சிங் என்ற மகன்களும் உள்ளனர்.  கண்ணுக்கு தெரியாத கொரோனா நோய் கிருமிகளிடமிருந்து தன்னையும் தன் குழந்தைகளையும் பாத்துக்க குடும்பத்துடன் தனது மாமியார் வீடான அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதிக்கு சென்றார் .

தொடர்ந்து இந்த லாக்டவுன் நேரத்தில் அடிக்கடி வெகேஷன் சென்று குடும்பத்துடன் ஜாலியான நேரத்தை செலவிட்டு வருகிறார். இந்நிலையில் தற்ப்போது மேலே கயிறு கட்டி தொங்கியபடி ஒர்க் செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு கட்டத்தில் தன் கணவரின் அறிவுரைப்படி இரண்டு கைகளையும் விட்டவுடனே தலைவி கவிழ்ந்து விழுந்துவிட்டார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top