Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

டைவடிக்குற நேரத்துல எல்லோரும் உன்னை பார்த்து டாவடிக்குறாங்க – ஜாலி மூடில் சன்னி லியோனி!

ட்ரிப் அடித்து ஜாலியாக சுற்றித்திரிந்து வரும் நடிகை சன்னி லியோனி!

cd48c68f125df39ea26cd7a73a2df90c-1-2

ஆபாச பட நாயகியாக இளசுகளை கவர்ந்த சன்னி லியோன் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று இந்திய திரைத்துறையில் நுழைந்தார். 

அதையடுத்து அவருக்கு மிகவும் கவர்ச்சியான சைடு ரோல்கள் மட்டுமே கிடைத்தது. அவரது திரைவாழ்க்கையில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியது Baby doll பாடல் தான். 

அந்த பாடல் வேற லெவல் ஹிட் அடித்ததால் தொடர்ந்து வாய்ப்புகள் குவியத்துவங்கி இன்று பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக சிறந்து விளங்கி வருகிறார். 

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜாலி ட்ரிப் அடித்து குஜாலாக எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top