×

சூப்பர் சிங்கர் பிரகதியா இது..... குடும்ப குத்துவிளக்கா இருந்து பொண்ணு இப்போ....

விஜய் டிவி நடத்திய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் பாடகி பிரகதி. தற்பொழுது சினிமா பாடல்களில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் உலகம் முழுவதும் பல இசைக் கச்சேரிகளிலும், இசை நிகழ்ச்சிகளிலும் பாடி வருகிறார்.

 

கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் அவர், அவ்வப்போது தன் தாயுடன் சேர்ந்து ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார், விஜய்யின் மாஸ்டர்  உள்ளிட்டவற்றிற்கு நடனமாடிய வீடியோ இணையத்தில் வெளியாகி செம வைரலானது.

இந்நிலையில் தற்போது அழகிய மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட போட்டாக்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். சூப்பர் சிங்கருக்கு வரும்போதெல்லாம் குடும்ப குத்துவிளக்காக இருந்த பிரகதியை இப்போ இந்த மாதிரி உடையில் பார்த்ததும் அவரது ரசிகர்கள் செம ஷாக்காகிவிட்டனர். இடத்திற்கு தகுந்தாற்போல் தன்னை தானே மாற்றிக்கொள்வதும் ஒரு சிறப்பு என சிலர் கமெண்ட்ஸ் செய்தும் வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News