×

மகனுடன் விளையாடும் சூப்பர் ஹீரோ - ஹிட் வைரலான வீடியோ இதோ!

கன்னட சினிமாவின் ராக்கிங் ஸ்டாராக திகழும் நடிகர் யாஷ் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கும் பேவரைட் ஹீரோவாக திகழ்ந்து வருகிறார்.     kgf படத்தில் தனது அற்புதமான நடிப்பினை வெளிப்படுத்தி இந்திய சினிமாவுலகில் பரவலான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார்.

 
மகனுடன் விளையாடும் சூப்பர் ஹீரோ - ஹிட் வைரலான வீடியோ இதோ!

அதுமட்டுமின்றி இதுவரை வெளிவந்த கன்னட திரைப்படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவாகி கன்னட சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் படைத்த படம் என்ற சாதனையை செய்தது. இந்த படத்தின் மூலம் தன்னை உலகறிய செய்தார் நடிகர் யாஷ்.

இவர் கடந்த 2016ம் ஆண்டு ராதிகா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அய்ரா என்ற பெண் குழந்தை மற்றும் ஆயுஷ் என்ற மகன் உள்ளனர். இந்த  கொரோனா ஊரடங்கு சமயத்தில் யாஷ் தனது முழு நேரத்தையும் குழந்தைகளுடன் செலவிட்டு வருகிறார். மேலும் அவர்களது கியூட்டான வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்துவார். அந்தவகையில் தற்போது தனது செல்ல மகனுடன் விளையாடிய அழகிய வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை ரீபிரஷ் செய்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News