×

கொரோனாவிற்கு 1 கோடி வழங்கிய சூப்பர் ஸ்டார்! மாஸ்தான் சார் நீங்க

கொரோனா வைரஸ் பரவலை முற்றிலும் ஒழிக்க மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வெளியில் வருவது தடை செய்யப்பட்டுள்ளது.
 

இருப்பினும் கொரோனா தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை உலக அளவில் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் வெண்டிலேட்டர் உள்ளிட்ட உபகரணங்கள் அதிகம் தேவைப்படும் என்றும் கூறப்படுகிறது.

அரசு தீவிரமாக செயல்பட்டு வரும் இந்த சூழ்நிலையில் அரசுக்கு உதவ தெலுங்கு நடிகர்கள் பலரும் முன்வந்திருக்கின்றனர். இன்று காலையில் நடிகர் பவன் கல்யாண் மத்திய அரசுக்கு ஒரு கோடி ருபாய் மற்றும் ஆந்திர மாற்றம் தெலுங்கானா மாநிலங்களுக்கு தலா 50 லட்சம் என மொத்தம் இரண்டு கோடி அளித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு 1 கோடி ருபாய் தருவதாக அறிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News