Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

எந்த கிளாமருக்கும் நான் ரெடி… தனுஷ் பட நடிகையின் ஓப்பன் ஸ்டேட்மெண்ட்

கிளாமருக்குத் தடை போட்டு குடும்பப் பெண்ணாக பல படங்களில் நடித்து வந்த சுரபி, இப்போ எந்த கிளாமருக்கும் நான் தயார் என்று ஓப்பன் ஸ்டேட்மெண்ட் விட்டிருக்கிறார்.

767a0696a907644460574e09278b77f6-2

விக்ரம் பிரபு நடித்த இவன் வேறமாதிரி படம் மூலம் கோலிவுட்டில் கால்பதித்த சுரபி, அதன்பிறகு நடிகர் ஜெய்யுடன் புகழ், தனுஷின் வேலையில்லா பட்டதாரி படத்தின் சின்ன ரோலில் நடித்திருந்தார். அதன்பிறகு பெரிதாக வாய்ப்புகள் இல்லாததால், டோலிவுட், சாண்டல்வுட் படங்களில் இப்போது நடித்துக் கொண்டிருக்கிறார். 

இவர் தற்போது ஜி.வி.பிரகாஷுடன் அடங்காதே என்ற தமிழ் படத்திலும் பிஸியாக நடித்துக்  கொண்டிருக்கிறார். இதுவரை கிளாமருக்கு நோ சொன்ன சுரபி, தமிழில் முன்னணி கதாநாயகியாக வேண்டும் என்ற ஆசையில் எந்த கிளாமருக்கும் நான் தயார் என்று சொல்லியிருக்கிறார். மற்ற மொழிப் படங்களைக் காட்டிலும் தமிழில் கவனம் செலுத்த இருப்பதாகக் கூறும் இவர், படங்களில் துறுதுறு பெண்ணாக நடிக்க வேண்டும் என்ற ஆசையிருப்பதாகவும் சொல்கிறார். 

மேலும் அவர் கூறுகையில், `நிறைய சேட்டை பண்றவங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும். எனக்கு யார் மீது காதல் வருகிறதோ அவரைத் திருமணம் செய்துகொள்வேன். வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க ஆசை இருக்கிறது. கிளாமராகவும் நடிக்கத் தயாராக இருக்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறார் சுரபி.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top