×

43 வயதில் லோ நெக்கில் கிக்கேத்தும் நடிகை... வயசான காலத்துல இது தேவையா?

நடிகை சுரேகா வாணி தமிழில் தெய்வத்திருமகள் , உத்தமபுத்திரன், காதலில் சொதப்புவது எப்படி, எதிர்நீச்சல், மெர்சல், விசுவாசம் என பல திரைப்படங்களில் நடித்தவர் ஆவார்.

 

நடிகை சுரேகா வாணி தமிழைப் போலவே தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். 43 வயது துணை நடிகை சுரேகா வாணி Low Neck உடை அணிந்து வெளியிட்டுள்ள ஒரு கவர்ச்சி புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், 

“43 வயசுல உங்களுக்கு இந்த உடை தேவைதானா ?” என்று ஆச்சரியமாக கேட்கிறார்கள்.

From around the web

Trending Videos

Tamilnadu News