Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

சுரேஷ் ரெய்னா வீட்டில் மீண்டும் க்வா.. க்வா – என்ன குழந்தை தெரியுமா ?

இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான சுரேஷ் ரெய்னாவுக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது.

dcd832308f78b776cec3ad73a2c616e8

இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான சுரேஷ் ரெய்னாவுக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது.

இந்திய அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆகியவற்றுக்காக விளையாடி இந்தியா மற்றும் குறிப்பாக தமிழக ரசிகர்களின் பிடித்தமான வீரர்கள் பட்டியலில் இருப்பவர் சுரேஷ் ரெய்னா. கடந்த சில ஆண்டுகளாக அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.

இந்நிலையில் அவருக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஏற்கனவே ரெய்னா தம்பதிகளுக்கு ரியோ என்ற ஆண்குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது தொடர்பானப் புகைப்படத்தையும் தனது மகிழ்ச்சியையும் டிவிட்டரில் ரெய்னா பகிர்ந்துகொண்டுள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top