×

இருக்கு இந்த வாரம் கண்டிப்பா என்டெர்டெயின்மெண்ட் இருக்கு!

கடந்த மூன்று சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் ஏகப்பட்ட இளம் போட்டியாளர்கள் களமிறங்கி இருக்கின்றனர். இதனால் நாளுக்குநாள் நிகழ்ச்சிக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 
 

இளமையான போட்டியாளர்கள் நிறைய இருந்தாலும் ஸ்கோர் செய்வது என்னவோ வயதில் மூத்தவரான சுரேஷ் சக்கரவர்த்தி தான். அனிதாவுக்கு-இவருக்கும் இடையிலான உரசல்களால் தினமும் ப்ரோமோவில் தவறாமல் இடம் பிடித்து வந்தார்.

குறிப்பாக இன்று நடைபெற இருக்கும் நாமினேஷனின் போது கேப்டனை யாரும் நாமினேட் செய்ய முடியாது என்பதால் இந்த வாரம் இவர் தப்பித்து விடுவார். இதைப்பார்த்த ரசிகர்கள் இந்த வாரம் எக்கச்சக்க கண்டெண்ட் இருக்கும் என குஷியாக , மீம்ஸ் கிரியேட்டர்களோ டெம்ப்ளேட்களை தூசுதட்ட ஆரம்பித்து இருக்கின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News