தீபாவளியன்று சூர்யா செய்யப்போகும் சம்பவம்?... கொண்டாட்டத்தில் அன்பான ஃபேன்ஸ்!

 
Suriya

இந்த ஆண்டு (2026) வெளியான படங்களிலேயே பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூலை குவித்த தமிழ் படம் 'கருப்பு' தான். இதில் ஹீரோவாக சூர்யா நடித்திருந்தார். 

நம்ம ஆர்ஜே பாலாஜி தான் வில்லனாக நடித்ததுடன், இப்படத்தை இயக்கவும் செய்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யா தனது 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தை வருகிற ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியிடுகிறார்.

இந்த படமும் ஹிட்டாக தான் அதிக வாய்ப்பு இருக்கிறது. அடுத்து தீபாவளிக்கு தனது அன்பான ஃபேன்ஸுக்காக ஒரு சம்பவம் செய்யப்போகிறார் சூர்யா.

'சூர்யா 47' படத்தை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு கொண்டு வரத் திட்டமிட்டிருக்கிறாராம். சூர்யா போலீஸ் ரோலில் நடிக்கும் இந்த படத்தை மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் தான் இயக்கிக் கொண்டிருக்கிறார்.

From Around the web