சூர்யாவின் அன்பான ஃபேன்ஸுக்காக வெளியானது கருப்பு OST!

 
Karuppu

சூர்யாவின் அன்பான ஃபேன்ஸ் ஒரு பக்கா கமர்ஷியல் படத்துக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்காக சூர்யா செய்த தரமான சம்பவம் தான் 'கருப்பு'.

இந்த ஆண்டு (2026) மே மாதம் ரிலீஸ் ஆன இப்படத்தை 'ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரபு - எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு தயாரித்திருந்தனர். 

ஆர்ஜே பாலாஜி தான் டைரக்டர் சீட்டில் உட்கார்ந்து ஆக்ஷன் கட் சொல்லி இப்படத்தை இயக்கியிருந்தார். அதுமட்டுமின்றி, நெகட்டிவ் ரோலிலும் நடித்திருந்தார். 

இதில் த்ரிஷா ஹீரோயினாக நடித்திருந்தார். இதற்கு சாய் அபயங்கர் தான் இசை. தற்போது, மெகா ஹிட்டான இந்த படத்தின் Original Background Score-ஐ ரிலீஸ் செய்துள்ளனர்.

From Around the web