Vishwanath & Sons Box Office : பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடும் விஸ்வநாத் & சன்ஸ்!
Aug 16, 2026, 05:00 IST
2 நாட்களில் 'விஸ்வநாத் & சன்ஸ்' செய்த வசூல் தெரியவந்துள்ளது. சூர்யா ஃபேமிலி ஆடியன்ஸுக்காகவே செலக்ட் பண்ணி பண்ண படம் தான் 'விஸ்வநாத் & சன்ஸ்'.
'வாத்தி' இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியிருக்கும் இப்படத்தில் கதாநாயகியாக 'ஜன நாயகன்' புகழ் மமிதா பைஜு நடித்துள்ளார்.
மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் ராதிகா சரத்குமார், பவானி ஶ்ரீ, ராஜீவ் மேனன், மைம் கோபி, ரவி மரியா, ரவீனா டாண்டன் நடித்துள்ளார்கள்.
இப்படம் சூர்யாவின் அன்பான ஃபேன்ஸ்களிடம் அதிக லைக்ஸ் அள்ளி வருகிறது. பாக்ஸ் ஆபிஸில் கடந்த 2 நாட்களிலேயே உலக அளவில் ரூ.74.47 கோடி வசூலித்துள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது.