விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் சூப்பரான ஸ்னீக் பீக்!
Aug 21, 2026, 15:14 IST
சூர்யா நடித்துள்ள புதிய படமான 'விஸ்வநாத் & சன்ஸ்' கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டது.
இந்த படத்தை வெங்கி அட்லூரி இயக்க, ஹீரோயினாக மமிதா பைஜு நடித்துள்ளார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் ராதிகா சரத்குமார், சுனில் ரெட்டி, ஜாவா சுந்தரேசன், ரவீனா டாண்டன், தீபா ஷங்கர், ஶ்ரீஜா ரவி, செல் முருகன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படம் ரசிகர்களிடையே அதிக லைக்ஸ் குவித்து குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப் படமாக மாறியுள்ளது.
அதுமட்டுமின்றி, பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் சாதனை படைத்து வருகிறது. தற்போது, இதன் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது.