Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

டிரெண்டிங்கில் #அன்புள்ள சூர்யா – களம் இறங்கிய சூர்யா ரசிகர்கள்

சமூக வலைத்தளங்களில் அவ்வப்போதும் ஒவ்வொரு ஹேஷ்டேக் டிரெண்டாவது வழக்கம்.�

17c5a361cf6bf599f4e9320404cfc218

இந்நிலையில், டிவிட்டரில் #அன்புள்ள சூர்யா என்கிற ஹேஷ்டேக் இந்திய அளவில் 2ம் இடத்தில் இருக்கிறது. ஏறக்குறைய 1 லட்சத்து 8 ஆயிரம் பேர் இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி டிவிட் செய்துள்ளனர்.  இதில் ரசிகர்கள் பலரும் சூர்யா ரசிகக்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையே அதிகம் பகிர்ந்துள்ளனர்.

b9d7b24f257a8b62ba88bcfe8ea10f26

தற்போது ஒரு பட விழாவில் ஜோதிகா கோவிலுக்கு செலவு செய்யும் அளவுக்கு பள்ளி மற்றும் மருத்துவமனைகளுக்கும் செய்ய வேண்டும் என பேசியிருந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு குறிப்பிட்ட பிரிவினர் அதை எதிர்த்து கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில்தான் #அன்புள்ள சூர்யா என்கிற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top