×

நாஞ்சில் விஜயனை அடித்து இழுத்துச் சென்றாரா சூர்யா தேவி – வைரலாகும் வீடியோ!

நாஞ்சில் விஜயன் தன்னை சூர்யா தேவி தாக்கியதாக குற்றம் சாட்டியதை அடுத்து அது சம்மந்தமான சில வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

 

நாஞ்சில் விஜயன் தன்னை சூர்யா தேவி தாக்கியதாக குற்றம் சாட்டியதை அடுத்து அது சம்மந்தமான சில வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

சில நாட்களாக நகைச்சுவைக் கலைஞர் நாஞ்சில் விஜயனுக்கும் சூர்யா தேவிக்கும் இடையே சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் நாஞ்சில் விஜயன் தன்னை ரௌடிகளுடன் சேர்ந்து சூர்யா தேவி வீடு புகுந்து தாக்கியதாக குற்றச்சாட்டை சமூகவலைதளங்களில் வைத்தார். இந்த குற்றச்சாட்டை சூர்யா தேவி மறுத்து வந்த நிலையில் இப்போது அதிர்ச்சி அளிக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

நாஞ்சில் விஜயனை நள்ளிரவில் ஒரு பெண் சட்டையை பிடித்து இழுத்துச் சென்று ஆட்டோவில் ஏற்றி செல்வது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது. ஆனால் அந்த வீடியோவில் இருக்கும் பெண் சூர்யா தேவிதானா என்பது சரியாக தெரியவில்லை. இது சம்மந்தமான சிசிடிவி காட்சிகள் இப்போது இணையத்தில் வெளியாகியுள்ளன.

From around the web

Trending Videos

Tamilnadu News