உன் புருஷனுக்கு வாழ்க்கை கொடுத்ததே கருப்பன் தான்... பேசாம போயிடு - ஜோதிகாவை எச்சரிக்கும் ரசிகர்கள்!

 
SURYA JYOTHIKA

ஜோதிகா சர்ச்சை பேச்சு: 

சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை ஜோதிகா பேசியிருக்கும் சம்பவம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது. ஆம், அரசு பள்ளி ஆசிரியை முதல் வழக்கறிஞர் வரை பெண்களை மையப்படுத்திய கதாபாத்திரங்கள் அனைத்திலும் நான் நடித்து விட்டேன். 

JYOTHIKA

குடும்ப தலைவியாகவும் பல படங்களில் நடித்து விட்டதால் இனிமேல் புதுமையான வித்தியாசமான ஒன்றை தேர்ந்தெடுக்க காத்திருக்கிறேன். அதற்காக 2 வருடங்கள் கூட நான் காத்திருக்க தயார் என ஜோதிகா கூறி இருக்கிறார் .

வாழ்க்கை கொடுத்த கருப்பன்: 

இவரது இந்த பேச்சு ஓவர் திமிரை வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் கண்டித்து வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் நீங்கள் கொரோனா காலத்தில் கோவில்களுக்கு காணிக்கை போடும் பணத்தை பள்ளிக்கூடங்களுக்கும் ஹாஸ்பிடல்களுக்கும் செலவிடுங்கள் என்று மேடை ஏறி பேசியிருந்தார்.

karuppan

அந்த பேச்சுக்கு மறுப்பு தெரிவித்து ரசிகர் ஒருவர் கூறி இருக்கும் விஷயம்தான் அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது. உங்களது புருஷன் கருப்பன் படத்தை எடுத்த மாதிரி நீங்களும் இப்ப முத்தாரம்மன் படத்தை எடுங்க கோவிலுக்கு கொடுக்கிற காசெல்லாம் ஹாஸ்பிடல்ல கொடுக்கணும்னு சொன்னீங்க இன்னைக்கு உங்களோட கணவர் சூர்யா அதே கோவிலை காண்பிச்சு தான் ஹிட் அடிச்சு இருக்காரு .

அதுதான் கருப்பன் திரைப்படம். எனவே காலம் உங்களது பேச்சுக்கு மீண்டும் பதில் சொல்லும். எப்போதும் கடவுளை அவமதித்தோ குறை சொல்லியோ பேசாதீர்கள் என ஜோதிகாவுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள் நெட்டிசன்ஸ். 

Tags

From Around the web