விஜய் பட வசூலை முறியடித்த கருப்பு

சூர்யா நடிப்பில் கடந்த மாதம் 14ம் தேதி வெளியான படம் கருப்பு. திரிஷா, நட்டி, உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ளார்.  தென் மாவட்டங்களில் காவல் தெய்வமாக வழிபடும் கருப்பண்ணசாமியை
 
karuppu movie collection

சூர்யா நடிப்பில் கடந்த மாதம் 14ம் தேதி வெளியான படம் கருப்பு. திரிஷா, நட்டி, உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ளார்.  தென் மாவட்டங்களில் காவல் தெய்வமாக வழிபடும் கருப்பண்ணசாமியை மையமாக வைத்து பரபரப்பான திரைக்கதையால் ரசிகர்களை கவ்ர்ந்திருக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி. கருப்பு படத்தில் முதலில் விஜய் நடிப்பதாக இருந்ததாம். அவரிடம் கதையை கூற , விஜய்க்கும்  கதை பிடித்திருந்ததாம்.  விஜயின் கடைசி படமாக கருப்பு வரவேண்டும் என்று ஆர்.ஜே.பாலாஜி விரும்பியிருக்கிறார். ஆனால் அது  நடக்கவில்லை.

வெளியான நாள் முதல் கருப்பு வசூலில் மிரள வைத்துள்ளது. இதுவரை ரூ 310க்கு மேல் வசூல் செய்துள்ளது. பல மாவட்டங்களில் இப்பொழுதும் அரங்கு நிறைந்த ஷோக்கள் நடைபெற்று வருகிறது. சூர்யாவுக்கு அவ்ருடைய கேரியரிலேயே அதிக வசூல் படம் என்றால் அது கருப்புதான். தமிழ் சினிமாவில் பல சாதனைகளை முறியடித்துள்ளது.

viswanath and sons

இந்த நிலையில் விஜய் நடித்த பிகில், வாரிசு படங்களின் வசூல் சாதனையை கருப்பு முறியடித்துள்ளது. பிகில் ரூ 300 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. வாரிசு ரூ 310 கோடி வசூல் செய்தது. இந்த இரு படங்களின் வசூல் சாதனையை கருப்பு முறியடித்துள்ளது. இந்த படத்தின் வெற்றி சூர்யாவின் அடுத்த படமன விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

From Around the web