நேரம் குறிச்சாச்சு…கருப்பு டிரைலர் அப்டேட்
சூர்யா நடிப்பில் வருகிர 14ம் தேதி வெளியாக உள்ள படம் கருப்பு. திரிஷா, யோகிபாபு, ஆர்,ஜே பாலாஜி உள்ளிட்ட பலர் ந்டித்திருக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற நிகழ்சியில் வெளியிடப்பட்டது.
கருப்பு படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் டிரைலர் இதுவரை வெளியாகவில்லை. இது குறித்து ரசிகர்களும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில்கர்ப்பு படம் டிரைலர் குறித்து அப்படத்தின் இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அதில் இந்த அரசியல் குழப்பங்களுக்கு மத்தியிலும் கருப்பு படம் மீதான உங்களின் எதிர்ப்பார்ப்புக்கும் ஆவலுக்கும் எனது நன்றி. இன்று மாலை 7 மணிக்கு வெளியாகவிருக்கும் கருப்பு ப்பட டிரைலருக்கு தயாராவோம். முன் பதிவும் அதே நேரம் தொடங்கும் என்று பதிவிட்டுள்ளார்.
Amidst all the political chaos, I thank each and every fan, who kept the interest & hype alive for #Karuppu …!!!
— RJ Balaji (@RJ_Balaji) May 10, 2026
Especially the anbana fans like @a__tweets2 you guys were extraordinarily supportive during the tough times !!! ❤️❤️❤️
Now that it’s a happy ending, lets get ready… pic.twitter.com/Zar9XDbzvH
