விஸ்வநாத் அண்ட் சன்ஸ் இதுவரை செய்துள்ள மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

கருப்பு பிளாக்பஸ்டருக்கு பின் சூர்யா நடித்து வெளிவந்துள்ள படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ்
 

கருப்பு பிளாக்பஸ்டருக்கு பின் சூர்யா நடித்து வெளிவந்துள்ள படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். பிரபல் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இந்த படத்தில் சூர்யாவுடன் மமிதா பைஜூ, ராதிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கடந்த 14ம் தேதி வெளியான இப்படம் நல்ல விமர்சனக்களையே பெற்றது. குறிப்பாக அடிதடி , வன்முறை என படங்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில் இப்படம் குடும்பத்துடன் பார்க்கும் வகையில் வந்திருந்தது அனைவரையும் கவர்ந்தது.

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் இதுவரை செய்துள்ள மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

இந்த நிலையில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வெளியாகி 15 நாட்கள் ஆன நிலையில் இப்படம் வௌஉல் குறித்த தகவலை படக்குழுவினர் வெளியிட்டுள்லன்ர். அதன்படி இதுவரை உலகளவில் ரூ.240 கோடி வசூல் செய்துள்ளது இப்படம். கருப்ப்பை தொடர்ந்து சூர்யாவுக்கு இப்படமும் ஒரு வெற்றிப்படமாக மைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

From Around the web