Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

சம்பளத்தை ஏற்றிய சூர்யா… காரணத்தை கேட்டு ஷாக் ஆன தயாரிப்பாளர்கள்….

சம்பளத்தை ஏற்றிய சூர்யா… காரணத்தை கேட்டு ஷாக் ஆன தயாரிப்பாளர்கள்….

18e51d4feac8feffe32a31942ce70f43

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் நடிகர் சூர்யா. நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவரின் தம்பி கார்த்தியும் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் அக்டோபர் 30ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படம் ரூ.100 கோடி வரை வியாபாரம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சூர்யா தனது சம்பளத்தை ரூ.30 கோடியாக அதிகரித்துள்ளாராம்.  சிவகார்த்திகேயன் ரூ.22 கோடி சம்பளம் வாங்கும் போது நான் 30 கோடி வாங்கக் கூடாதா? என கேட்கிறாராம்…

ஆனால், திரைத்துறையை பொறுத்தவரை முந்தைய படங்களின் வியாபாரமே நடிகர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கும் என்பது சூர்யாவுக்கு தெரியாமல் போனதா என தயாரிப்பாளர்கள் பேசிக்கொள்கிறார்களாம்…

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top