Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

சூர்யா படங்களை திரையிட மாட்டோம் – தியேட்டர் அதிபர்கள் போர்க்கொடி

தற்போது கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால சினிமாத் துறை முழுவதும் முடங்கியுள்ளது. பல திரைப்படங்களை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

3b113b1f19c6467dd11726a4ba048f35

சூர்யாவின் 2டி தயாரிப்பில் ஜோதிகா நடித்த ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை கடந்த மார்ச் மாதமே வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால், ஊரடங்கு காரணமாக வெளியிட முடியவில்லை. எப்படியும் ஜூன் மாதம் வரை ஊடங்கு செல்லும் என செய்திகள் பரவி வருவதால் சூர்யா இப்படத்தை அமேசான் பிரைமுக்கு விற்றிவிட்டார்.

240862c28e2296921e4c706942d824c7

எனவே, பொன்மகள் வந்தாள் திரைப்படம் மே மாதம் முதல் வாரத்தில்  நேரடியாக இணையத்தில் வெளியாகவுள்ளது. இதற்கு தியேட்டர் அதிபர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்படி அனைத்து திரைப்படங்களும் இணையத்தில் வெளியானால் தியேட்டர்களுக்கு லாபம் இருக்காது. எனவே, இந்த முடிவை சூர்யா கை விட வேண்டும். இல்லையேல், சூர்யா நடிப்பில் உருவான ‘சூரரைப் போற்று’ உட்பட அவர் நடித்த எந்த படத்தையும் தியேட்டரில் வெளியிட மாட்டோம் என போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top