விஜய்க்காக பேசும் சூர்யாவின் "கருப்பு" - ஆடியன்ஸ் கருத்து தான் அதிருது!

 
விஜய்க்காக பேசும் சூர்யாவின் "கருப்பு" - ஆடியன்ஸ் கருத்து தான் அதிருது!

கருப்பு திரைப்படம்:

நேற்று வெளியாக இருந்த சூர்யாவின் "கருப்பு" திரைப்படம் சில காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் பட குழு மிகப்பெரிய அதிருப்தியில் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார்கள்.

விஜய்க்காக பேசும் சூர்யாவின் "கருப்பு" - ஆடியன்ஸ் கருத்து தான் அதிருது!

அதுமட்டுமில்லாமல் ஆர்.ஜே பாலாஜி அழுது கொண்டே மன்னிப்பு வீடியோ வெளியிட்டு திரைப்படத்திற்கு ஒரு பெரிய பிரமோஷன் ஆக அமைந்தது என்றே சொல்லலாம்.

இந்த நிலையில் இந்த திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகி இருக்கும் நிலையில் படத்தை பார்த்த ஆடியன்ஸ் படத்தைக் குறித்து என்ன கருத்துக்கள் தெரிவிக்கிறார்கள் என்று பார்க்கலாம். ரசிகர் ஒருவர் நிச்சயம் இந்த திரைப்படத்தை எல்லோரும் திரையரங்கிற்கு சென்று பார்க்கலாம் .

விஜய்க்காக பேசும் கருப்பு:

இந்த திரைப்படத்தில் சூர்யா மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். விஜய்க்காக நிறைய விஷயங்கள் படத்தில் பண்ணியிருக்காங்க என்று தெரிவித்திருக்கிறார். மேலும் ஒரு தீவிரமான பெண் ரசிகை பேசும்போது கருப்பு படம் செம மாஸாக இருக்கிறது.

விஜய்க்காக பேசும் சூர்யாவின் "கருப்பு" - ஆடியன்ஸ் கருத்து தான் அதிருது!

சூர்யாவோட தரமான கம்பேக் படமா கருப்பு அமைந்துவிட்டது என மகிழ்ச்சியோடு கூறினார். அதைத்தொடர்ந்து மற்றொரு ரசிகர் சூர்யா சிறப்பாக நடித்திருக்கிறார். விஜய் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக கருப்பு படம் அமைந்துவிட்டது என கூறி இருக்கிறார்.

ப்ளாக் பஸ்டர் ஹிட்:

மேலும், ஒரு ரசிகர் பேசும் போது இது சூர்யா படமா இல்ல? ஆர் ஜே பாலாஜி படமா? என்று குழம்பி போய் என்று கன்பியூஸ் ஆகி விடுகிறோம். அந்த அளவுக்கு இரண்டு பேரும் போட்டி போட்டு உனக்கா எனக்கா என அவ்வளவு சிறப்பாக நடித்திருக்கிறார்கள் எனக்கு கூறினார்.

இன்னொரு ரசிகர் கூறும் போது இந்த திரைப்படம் கண்டிப்பா மெகா ப்ளாஸ்டர் ஹிட் அடிக்கும். அத்துடன் அதிகமான வசூலை வாரிக் குவிக்கும் என்ன பாசிட்டிவ்வான கமெண்ட்ஸ்களை கூறி வருகிறார்கள்.

From Around the web