Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

வீடு முழுக்க முதலாளியை தேடும் சுஷாந்தின் செல்ல நாய் – கலங்கடிக்கும் வீடியோ!

தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் ஹீரோவாக  நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள அவரது வீட்டில் கடந்த ஞாயிற்று கிழமை தற்கொலை செய்து கொண்டுள்ளார். நாடகம், சின்னத்திரை , மேடை நடனம் என அடித்தளத்தில் இருந்து முயற்சித்து சினிமாவில் நுழைந்த சுஷாந்தின் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ளமுடியாமல் பாலிவுட்டின் நட்சத்திர குடும்பங்கள் ஒன்று கூடி அவரை ஒதுக்கியுள்ளனர்.

fd4a494fe4733af0a3fffbc7fc81ad60

சுஷாந்த் இறந்து 5 நாள் ஆகியும் மீள துயரத்தில் அவரது ரசிகர்கள் இருந்து வருகின்றனர். சுஷாந்த் ஆசை ஆசையாக வளர்ந்த நாய் அவர் இல்லாமையால் மிகவும் சோர்ந்து வாடியுள்ளது. முதலாளியின் வருகைக்காக வீடு முழுக்க தேடிக்கொண்டிருக்க்கும் அந்த நாய் செல்போனில் சுஷாந்தின் முகத்தை பார்த்ததும் போனை கட்டிப்பிடித்துக்கொண்டு தடவுகிறது. இந்த வீடியோ அனைவரையும் கண்ணீரில் கலங்கடித்துவிட்டது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top