×

சுஷாந்த்தின் தங்கை என்னுடன் படுக்கையில்.... நடிகை ரியா பரபரப்பு புகார்!

இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலையில் தினம் ஒரு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கிறது. இது குறித்து அவரது காதலியும் நடிகையுமான ரியாவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இந்நிலையில் தற்போது ரியா போலீசாரிடம் சுஷாந்த்தின் தங்கை பிரியங்கா  குறித்து பரபரப்பு புகார் ஒன்றை கூறியுளளார். அதாவது, " கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகர் சுஷாந்தின் வீட்டில் காதலி ரியா மற்றும் சகோதரி பிரியங்கா என மூவரும் பார்ட்டி செய்து மது அருந்தியுள்ளனர்.

பின்னர் இரவு தூங்க செல்லும்போது பிரியங்கா ரியாவிடம் தவறாக நடக்க முற்சித்ததாக ரியா போலீசாரிடம் கூறியுள்ளார். அதன் பிறகு சுஷாந்த் தனது சகோதரி பிரியங்கா மற்றும் குடும்பத்தினருடன் சண்டையிட்டு வாக்குவாதம் செய்து குடும்பத்தினருடன் டச்சே இல்லாமல் இருந்ததாக ரியா கூறியுள்ளார். இந்த விஷயம் தற்ப்போது பெரும் பரபரப்பாக பார்க்கப்பட்டாலும் ரியா இந்த வழக்கை திசை திருப்புகிறார் என்று கூறிவருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News