×

சஸ்பென்ஸ ஓடச்சுட்டியே பப்பு.... மீண்டும் ஹேப்பியான விஷயத்தை கூறிய ஆல்யா!

தொலைக்காட்சி நட்சத்திர ஜோடிகளான ஆல்யா - மானசா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து அண்மையில் ஆல்யா மானஸாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தங்களின் குழந்தைக்கு ஐலா சையத்  என பெயர் சூட்டி மகிழ்ந்தனர் .

 

அவ்வப்போது குழந்தையின் கியூட் போட்டோ, வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஆல்யா தனது மகள் ஐலா பிறந்ததற்கு பிறகு மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகப்போகும் புதிய சீரியலில் நடிக்கவுள்ளார்.

இந்த மகிழ்ச்சியான செய்தியை தனது இன்ஸ்டாகிராமில்,  "விஜய் டிவி சீரியலுக்கான டெஸ்ட் ஷூட்டுக்காக தயாராகிக் கொண்டிருப்பதாக கூறி பதிவிட்டுள்ளார்". இந்த பதிவிற்கு அவரது கணவர் சஞ்சீவ்  'என்ன பப்பு சஸ்பென்ஸ ஒடச்சுட்ட' என கமெண்ட் அடித்துள்ளார். ஆக கூடிய விரைவில் இவர்கள் இருவரையும் மீண்டும் தொலைக்காட்சிகளில் பார்க்கலாம் என்பது உறுதியாகிவிட்டது.

From around the web

Trending Videos

Tamilnadu News