கீ, சவரக்கத்தி, ஜடா ஆகிய படங்களில் நடித்தவர் ஸ்வதிஷ்தா. முழுப்பெயர் ஸ்வதிஷ்தா கிருஷ்ணன். தொலைக்காட்சி தொகுப்பாளினி, வெப் சீரியஸ் நடிகை, மாடல் என பல முகங்களை கொண்டவர். சவரக்கத்தி படம் மூலமாகத்தான் சினிமாவில் அறிமுகமானார்.
இவர் நடித்த ‘ஹாப் ஆயில்’ வெப் சீரியஸ் இவரை ரசிகர்களிடம் பிரபலமாக்கியது. இதில் மெட்ராஸ் சென்ட்ரல் யுடியூப் புகழ் கோபி மற்றும் சுதாகர் ஆகியோர் நடித்திருந்தனர். தமிழ் சரளமாக பேசும் தமிழ் பெண் இவர்.
நல்ல திரைப்பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார். ஒருபக்கம் ரசிகர்களை சுண்டி இழுக்கும் படி போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.
இந்நிலையில், வெள்ளை நிற உடையில் போஸ் கொடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…
Karur: நடிகரும்…