Categories: Cinema News latest news

பளபள உடம்பில் எலுமிச்சை நிற இடுப்பு… மூடை ஏத்தும் இளம் நடிகை…..

கீ, சவரக்கத்தி, ஜடா ஆகிய படங்களில் நடித்தவர் ஸ்வதிஷ்தா. முழுப்பெயர் ஸ்வதிஷ்தா கிருஷ்ணன். தொலைக்காட்சி தொகுப்பாளினி, வெப் சீரியஸ் நடிகை, மாடல் என பல முகங்களை கொண்டவர். சவரக்கத்தி படம் மூலமாகத்தான் சினிமாவில் அறிமுகமானார்.

இவர் நடித்த ‘ஹாப் ஆயில்’ வெப் சீரியஸ் இவரை ரசிகர்களிடம் பிரபலமாக்கியது. இதில் மெட்ராஸ் செண்ட்ரல் யுடியூப் புகழ் கோபி மற்றும் சுதாகர் ஆகியோர் நடித்திருந்தனர். தமிழ் சரளமாக பேசும் தமிழ் பெண் இவர்.

நல்ல திரைப்பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார். ஒருபக்கம் ஹாட்டான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை தூங்க விடாமல் செய்து வருகிறார்.

அந்த வகையில் கருப்பு நிற புடவை அணிந்து இடுப்பை காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் நெட்டிசன்களை மூடை கிளப்பியுள்ளது.

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா