×

ஜிகினா உடையில் ஜொலிக்கும் டாப்ஸி - சைசான ஷேப்பு செமயா இருக்கு!
 

பார்ட்டி உடையில் சைசான உடலை காட்டி மயக்கிய டாப்ஸி!
 
 
ஜிகினா உடையில் ஜொலிக்கும் டாப்ஸி - சைசான ஷேப்பு செமயா இருக்கு!

ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகை டாப்ஸி அதன் பின்னர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். 

இந்தியில் அவர் நடித்திருந்த தப்பட் திரைப்படம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. அதையடுத்து இப்போது தமிழில் அனபெல் சுப்ரமண்யம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார். 

இந்நிலையில் தற்போது தனது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜொலிக்கும் பார்ட்டி உடை அணிந்து செக்ஸி உடலை செம ஷேப்பாக காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை மயக்கிவிட்டார். 

From around the web

Trending Videos

Tamilnadu News