Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

டேக் ஆப் ஆகும் விஜய் சேதுபதியின் லாபம் – வைரல் புகைப்படங்கள்

டேக் ஆப் ஆகும் விஜய் சேதுபதியின் லாபம் – வைரல் புகைப்படங்கள்

eb9086520150777621ef2dc889e7eb93-2

சமூக கருத்துக்களுடன் திரைப்படங்களை இயக்கி வருபவர் ஜனநாதன்.இதற்கு அவர் இயக்கிய ஈ, பேராண்மை, புறம்போக்கு ஆகிய திரைப்படங்களே சாட்சி.

இவர் விஜய் சேதுபதியை வைத்து ‘லாபம்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். கார்ப்பரேட் முதலாளிகள் எப்படி விவசாயிகளின் உழைப்பு சுரண்டி பிழைத்து செழிப்பாக வாழ்கிறார்கள். விவசாயிகள் எப்படி கடைசி வரை லாபத்தை பார்க்காமலே வாழ்கிறார்கள் என்பதை ‘லாபம்’ திரைப்படத்தில் ஜனநாதன் தோலுரித்துக் காட்டியுள்ளார்.  இப்படத்தின் டிரெய்லர் வீடியோ கடந்த ஆகஸ்டு மாதம் வெளியானது.

இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படப்பிடிப்பு தற்போது மீண்டும் துவங்கியுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top