Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

மட்டமாக மாறிய தமன்னா… அங்க போயி இப்படியா நிப்பீங்க…

நடிகை தமன்னா லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

28c1f98af7bf06ea03ed0fee2310b111

தமிழ் சினிமாவில் மைதா மாவு லுக்கிலேயே ரசிகர்களை கவர்ந்தவர் தமன்னா. கொஞ்சும் அழகிலும் நடிப்பாலும் பல வாய்ப்புகளை பெற்றார். கடைசியாக தமன்னா நடிப்பில் 2019ம் ஆண்டு ஆக்‌ஷன் திரைப்படம் வெளியானது. அதன்பின் கோலிவுட்டே கொரோனா பிரச்சனையில் அல்லாடியது அனைவருக்கும் தெரிந்த கதை தான். 

தற்போது வாய்ப்பை பெற தமன்னா போராடி வருகிறார். அதற்கேற்ப, தொடர்ந்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் எக்கசக்க புகைப்படங்களை பதிவேற்றி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில், இவரின் சமீபத்தில் ஜிம் புகைப்படம் தான் ரசிகர்களிடம் லைக்ஸை அள்ளி குவித்து வருகிறது. மீண்டும் தமன்னா ஒரு ரவுண்டு வரவே அவர் ரசிகர்கள் விரும்புவதாக தெரிகிறது.

இந்நிலையில், செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் நானே வருவேன் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தனுஷுடன் ஏற்கனவே படிக்காதவன்,வேங்கை படத்தில் இணைந்து தமன்னா நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top