×

பார்க்குறது Flight மட்டும் இல்ல உன் மானமும் தான் - காட்டிகிட்டே இறங்கி வரும் தமன்னா!
 

தமன்னா வெளியிட்ட லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போஸ்ட்!
 
 
பார்க்குறது Flight மட்டும் இல்ல உன் மானமும் தான் - காட்டிகிட்டே இறங்கி வரும் தமன்னா!

தமிழ் சினிமாவில் மைதா மாவு லுக்கிலேயே ரசிகர்களை கவர்ந்தவர் தமன்னா. கொஞ்சும் அழகிலும் நடிப்பாலும் பல வாய்ப்புகளை பெற்றார். 

தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் கவனத்தை செலுத்தி வரும் தமன்னா தொடர்ந்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் எக்கசக்க புகைப்படங்களை பதிவேற்றி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 

இந்நிலையில் தற்போது விமானத்தில் இருந்து ஸ்டைலா இறங்கி வரும் போட்டோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். கவர்ச்சியாக உடையணிந்து கிளாமரை காற்றில் பறக்கவிட்டுள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News