×

கொரோனாவுக்கு பலியான தமிழ் நடிகர்… அதிர்ச்சியில் திரையுலகம்!

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக தமிழ் நடிகர் ஃப்ளோரன்ட் சி. பெரேரா உயிரிழந்துள்ளனர்.

 

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக தமிழ் நடிகர் ஃப்ளோரன்ட் சி. பெரேரா உயிரிழந்துள்ளனர்.

கயல் படத்தின் ஜமீந்தாராக நடித்து கவனத்தை ஈர்த்தவர் பிளோரோ பெரேரா. அந்த படத்தில் வில்லத்தனமான இவரது நடிப்பு ரசிகர்களைக் கவர வரிசையாக பல படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திரப் பாத்திரங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில் இவருக்கு கொரோனா அறிகுறிகள் தெரியவர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பாஸிட்டிவ் என முடிவு வர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக அவரின் உடல்நிலை மோசமானதை அடுத்து இன்று உயிரிழந்துள்ளார். அவரது மறைவு திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News