Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

வீட்டிலேயே சூதாட்ட கிளப் வச்சு நடத்திய தமிழ் நடிகர்  -போலிஸார் அதிரடி நடவடிக்கை!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் பிரபலமாக இருந்துவரும் நடிகர் ஷ்யாம் சென்னையில் உள்ள அவரது வீட்டில் சூதாட்ட கிளப் நடத்தி கைதாகியுள்ளார்.

06edc2a0adaa88d1674ad1df3019f649

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் பிரபலமாக இருந்துவரும் நடிகர் ஷ்யாம் சென்னையில் உள்ள அவரது வீட்டில் சூதாட்ட கிளப் நடத்தி கைதாகியுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சூதாட்டம் நடப்பதாக நுங்கம் பாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து அங்கு விரைந்த போலிஸார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் அப்போது அங்கே சூதாட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர்.

அவர்களைக் கைது செய்த போலிஸாருக்கு அதிர்ச்சியளிக்கும் அந்த 13 பேரில் தமிழ் நடிகர் ஷ்யாமும் இருந்துள்ளார். மேலும் அவர்களிடம் விசாரணை நடத்திய போது  சூதாட்டம் நடந்த அந்த வீடே ஷ்யாமுடையதுதான் என்றும் சூதாட்ட கிளப்பை நடத்தியதே அவர்தான் என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்களைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலிஸார் சொந்த ஜாமீனில் விடுதலை செய்துள்ளனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top