">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
தமிழ் பிக்பாஸ் 4 ஒளிபரப்பு தேதி இதோ – அட்டகாசமான அப்டேட்!
பிக்பாஸ் 4 குறித்த சமீபத்திய அப்டேட்
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழகம் முழுக்க பெரும் பேமஸான நிகழ்ச்சி. நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசன் முடிந்துள்ள நிலையில் தற்ப்போது 4வது சீசன் துவங்க உள்ளது.
இந்த நிகழ்ச்சியும் கமல் ஹாசன் தொகுத்து வழங்குவது உறுதியாகிவிட்டது. கொரோனா ஊரடங்கினாள் ஷூட்டிங் தள்ளி சென்றுள்ளது. பிக்பாஸ் 4 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் ஆரம்பமாக உள்ளதாம். இதன் முதல் கட்ட வேலையாக போட்டியாளர்கள் தேர்வு குறித்த பணிகள் நடைபெற்று வருகிறது. அண்மையில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை கமல் ஹாசனே வித்யாசமான கெட்டப்பில் தோன்றி தெரிவித்தார்.
இந்நிலையில் தற்ப்போது சுவாரஸ்யமான தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது, பிக்பாஸ் சீசன் 4 வருகிற அக்டோபர் – 4 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறதாம். அதில் போட்டியாளர்களை அறிமுகப்படுத்தப்படுவார்கள். மேலும், இந்த வார இறுதியில் இரண்டாவது promo வீடியோ வெளியாகலாம் என கூறப்படுகிறது.