×

தமிழ்நாடு பற்றவைத்த தீ… இப்போது கர்நாடகாவில் – இந்தி ஹொத்தில்லா ஹோகா!

இந்தி தெரியாது போடா என தமிழ்நாடு ட்ரண்ட் செய்ததை அடுத்து இப்போது கர்நாடகாவிலும் அது பரவ ஆரம்பித்துள்ளது.

 

இந்தி தெரியாது போடா என தமிழ்நாடு ட்ரண்ட் செய்ததை அடுத்து இப்போது கர்நாடகாவிலும் அது பரவ ஆரம்பித்துள்ளது.

இந்தி திணிப்புக்கு எதிராக  முதல் ஆளாகக் குரல் கொடுத்து வருவது தமிழ்நாடு. அது 1960 ஆக இருந்தாலும் சரி… 2020 ஆக இருந்தாலும் சரி. மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி திணிப்பை மீண்டும் செய்ய மத்திய அரசு கொண்டுவர உள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக இந்தி தெரியாது போடா என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்ரண்ட் செய்தனர் தமிழர்கள்

தமிழர்களைப் பார்த்து இந்தி தெரியாது போடா என்பது போல இந்தி ஹொத்தில்லா ஹோகா என்ற ஹேஷ்டேக்கை கன்னடியர்கள் ட்ரண்ட் செய்ய ஆரம்பித்துள்ளனர். மேலும் டிஷர்ட்களிலும் அந்த வாசகங்களை எழுதி அணிய ஆரம்பித்துள்ளனர். கன்னட சினிமாவின் முன்னணி நடிகர்கள் இந்த எதிர்ப்பில் களமிறங்கியுள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News