×

நாங்களும் ஆடுவோம் டான்ஸ் - கேரளா போலீஸுக்கு டப்ஃ கொடுக்கும் தமிழக போலீஸ் (வீடியோ)

சீனாவில் உருவான வைரஸ் தற்போது இந்தியா உட்பட பல நாடுகளுக்கும் பரவி விட்டது. இந்தியாவில் கேரளா,  உத்திரப்பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. தமிழகத்திலும் 300 பேர் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 9 பேர் இதில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 

மக்களுக்கு கொரோனா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஏற்கனவே கேரள போலீஸ் நடனம் ஆடி வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்நிலையில், தமிழக தீயணைப்பு படை வீரர்கள் நடனம் ஆடிய வீடியோ வெளியாகியுள்ளது. தனுஷ் நடித்த புதுப்பேட்டை பாடலுக்கு அவர்கள் நடனம் ஆடி அசத்தியுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News