×

தாராள மனம் கொண்ட தாராளபிரபு நடிகை - இந்த மனசு யாருக்கு சார் வரும்!

ஏழை மக்களுக்கு நலஉதவி செய்யும் நடிகை தன்யா ஹோப்!

 
தாராள மனம் கொண்ட தாராளபிரபு நடிகை - இந்த மனசு யாருக்கு சார் வரும்!

அருண் விஜய் நடிப்பில் வெளியான தடம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை தன்யா ஹோப்.  அந்த படத்தில் ஹோம்லி பெண்ணாக நடித்த அவர் தொடர்ந்து ஹரிஷ் கல்யாணுடன் தாராளபிரபு படத்தில் நடித்திருந்தார். 

அந்த படம் சூப்பர் ஹிட் அடிக்கவே அம்மணி நன்கு பரீட்சியமான நடிகையாக பார்க்கப்பட்டார் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு சமூகவலைதளவாசிகளை தன் பக்கம் இழுத்துக்கொண்டார். 

தாராள மனம் கொண்ட தாராளபிரபு நடிகை - இந்த மனசு யாருக்கு சார் வரும்!

இந்நிலையில் தற்போது இந்த நடிகையா இப்புடி என யோசிக்கும் அளவுக்கு அம்மணி மாதந்தோறும் ஒரு கிராமத்தை தேர்வு செய்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார். அவரின் தாராள மனசை பார்த்து பலரும் பாராட்டியுள்ளனர். 

From around the web

Trending Videos

Tamilnadu News