×

ஆண்களுக்கு இணையாக Six Packல் கலக்கும் நடிகை டாப்ஸி 

நடிகை டாப்சீ தமிழ் சினிமாவிற்கு தனுஷ் நடிப்பில் ஆடுகளம் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார், அதனை தொடர்ந்து தல அஜித்தின் ஆரம்பம் காஞ்சனா 2 உள்ளிட்ட திரிபடங்களில் நடித்து பிரபலமானார்.

 

தென்னிந்திய திரைப்படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வந்த நடிகை டாப்சீ, பாலிவுட் திரையுலகில் பல ஹிட் திரைப்படங்களில் நடித்து இந்திய அளவில் பிரபலமானார். 

மேலும் கடைசியாக இவர் தமிழில் கேம் ஓவர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார், தற்போது தமிழில் இவர் ஜன கன மன என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ராஷ்மி ராக்கெட் என்ற திரைப்படத்தில் தடகள வீராங்கனையாக நடித்து வருகிறார், மேலும் இப்படத்திற்காக தனது உடலை பயங்கர பிட்டாக மாற்றியுள்ளார்.  

 

From around the web

Trending Videos

Tamilnadu News