×

முட்டிக்கு மேல டாட்டூ... பக்காவான பார்ட்டி உடையில் பளீச்சுனு ஒரு போஸ்!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் சாக்ஷி. தொடக்கத்தில் அபிராமியுடன் நெருக்கம் பாராட்டி வந்த அவர், கவின் விவகாரத்தில் அவருடன் மோதல் போக்கை கடைபிடித்தார். அதன்பின் அந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

 

பெரும்பாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறவர்களுக்கு வெளியில் வந்ததும் மளமளவென பட வாய்ப்புகள் குவியும். ஆனால், நம்ம சாக்ஷியோ.. பெரிய அடையாளம் கிடைத்தும் கூட படங்களில் நடிப்பதில் கவனத்தை செலுத்தாமல் கவர்ச்சியாக புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிடுவதே குறியாக இருக்கிறார்.

அந்தவகையில் இப்போது கொரோனா ஊரடங்கு நேரம் என்பதால் வழக்கத்தை விட பல மடங்கு அதிகமாக கவர்ச்சியில் மூழ்கி கிடக்கிறார். அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி விதவிதமான போடோக்களை பதிவேற்றம் செய்து இணையவாசிகளை ஏக்கத்தில் தவிக்க வைக்கிறார்.  

அந்தவகையில் தற்போது முன்னழகு கவர்ச்சியாக தெரியும் படி செம ஹாட்டான பார்ட்டி உடை அணிந்து தொடையில் இருக்கும் டாட்டூவை காட்டியபடி சூப்பர் கூல் போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு ஒட்டுமொத்த இணையவாசிகளையும் கிறங்கடித்துவிட்டார்.

From around the web

Trending Videos

Tamilnadu News