×

சிம்பு படத்துக்காக தாறுமாறா உடம்பை ஏத்தும் அசுரன் நடிகர்....வைரலாகும் கிளிக்.... 

 
teejay

லண்டலில் பிறந்து வளர்ந்தவர் டீஜே அருணாச்சலம். இசையில் ஆர்வம் உடைய அவர் தமிழில் ஆல்பம் பாடல்களில் பாடி வந்தார். இவர் முதன் முதலாக வெளியிட்ட ஆல்பம் வீடியோ யுடியூப்பில் 10 மில்லியன் பார்வையாளர்களை பெற்றது.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படத்தில் அவரின் மூத்த மகனாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். தற்போது சிம்புவும் கவுதம் கார்த்திக்கும் இணைந்து நடிக்கவுள்ள ‘பத்து தல’ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் அவர் நடிக்கவுள்ளார். கவுதம் மேனன் இயக்கத்தில் நடித்து வரும் ‘வெந்து தணிந்தது காடு’ படம் முடிந்த இப்படத்தில் சிம்பு நடிக்கவுள்ளார்.

teejay

இந்நிலையில், இப்படத்திற்காக உடலை ஏற்றும் முயற்சியில் டீஜே அருணாச்சலம் ஈடுபட்டுள்ளார். ஜிம்மியில் வொர்க் அவுட் செய்யும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ‘பத்து தல’ படத்திற்கு தயாராகி வருகிறேன் என பதிவிட்டுள்ளார்.

teejay

From around the web

Trending Videos

Tamilnadu News