×

யாரெல்லாம் ZOOM பண்ணி பார்த்தீங்க சொல்லுங்க... பூனம் பாஜ்வா ரீசன்ட் கிளிக்ஸ்!

லோநெக் பார்ட்டி உடையில் செம ஹாட் போஸ் கொடுத்து சூட்டை கிளப்பிய நடிகை பூனம் பஜ்வா

 

ஜீவாவுடன் தெனாவட்டு படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை பூனம் பாஜ்வா. தொடர்ந்து சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகள் அதாவது ஒரு பாடலுக்கு நடனம்,கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் சமீபநாட்களாக சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்போது லோநெக் பார்ட்டி உடை அணிந்து குனிந்தபடி லிப்ஸ்டிக் போடும் அழகை படம்பிடித்து காட்டியுள்ளார்.

View this post on Instagram

✨#paintingskills🎨 📸📸@hairstylebynisha

A post shared by Poonam Bajwa (@poonambajwa555) on

From around the web

Trending Videos

Tamilnadu News