×

கர்ப்பமாக இருக்கிறேன்னு சொல்லிட்டு இப்படி குத்தாட்டம் போடுறீங்க..?

நடிகை மைனா நந்தினி அண்மையில் கணவர் யோகேஷின்  பிறந்தநாளில் சர்ப்ரைஸ் கொடுக்க அவரை கண்ணை கட்டி காரில் அழைத்து சென்று சிறுவர்கள் இல்லத்தில் வைத்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.

 

விஜய் தொலைக்காட்சியில் சீரியலில் நடித்து வரும் மைனா நந்தினியின் முதல் கணவர் கார்த்திகேயன் சில வருடங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். அதன் பின் சில மாதங்களுக்கு முன் சீரியல் நடிகர் ஒருவரை 2வது திருமணம் செய்து கொண்டார்.  

சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். இந்நிலையில் மொட்டை மாடியில் கவருடன் சேர்ந்து செம குத்தாட்டம் போட்ட வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்டிருக்கிறார். இதனை கண்டா இணையவாசிகள் என்னம்மா... கர்ப்பமா இருக்கேன்னு சொல்லிட்டு இப்புடி ஆட்டம் போடுற என கூறி கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

Fun dance with my true souls @yogeshwaram_official @balasubramaniyanrajendran

A post shared by Nandhini Myna (@myna_nandhu) on

From around the web

Trending Videos

Tamilnadu News