Dharmanல் ரஜினிக்கு வில்லனாக நடிக்கப்போவது தெலுங்கு ஹீரோவா?

 
Dharman

'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் - இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து காம்பினேஷனில் உருவாகும் படம் தான் 'தர்மன்'. இதில் ரஜினிகாந்த் டாக்டராக வலம் வரப்போகிறார்.

அவருக்கு ஜோடி சிம்ரன் தான். மேலும், ராஷி கண்ணா, யோகி பாபு முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள். 

இதை நடிகர் கமல்ஹாசன் தான் பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வருகிறார். இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது.

Ram Pothineni

தற்போது, இந்த படத்தில் ரஜினிக்கு எதிராக மோதும் வில்லன் ரோலில் பிரபல தெலுங்கு ஹீரோ நடிக்கப்போவதாக தகவல் கிடைத்துள்ளது. அவர் வேறு யாருமில்லை நம்ம ராம் பொதினேனி தான். 

From Around the web