×

கொடூர கொலை செய்யும் ‘சைக்கோ’ -  ஸ்னீக் பீக் வீடியோ..

சைக்கோ திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு காட்சி வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
 

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள திரைப்படம் சைக்கோ. இப்படத்தில் இயக்குனர் ராம், அதிதி ராவ், நித்யா மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற ஒரு கொடூரமான காட்சியை படக்குழு ஸ்னீக்பீக் வீடியோவாக வெளியிட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News